HOW TO USE URSTOK OPTION CALCULATOR
URSTOK OPTION CALCULATOR நாம் எதற்காக பயன்படுத்துகின்றோம் ?
URSTOK OPTION CALCULATOR மார்க்கெட் செல்லும் திசையை கண்டுபிடிக்க மற்றும் மார்க்கெட் எந்த STRIKE முதல் எந்த STRIKE வரை பயணம் செய்யும் என்று தெரிந்துகொள்ளவும் பயன்படுத்தலாம் .
DISCLIMER : இதை நீங்கள் FINANCIAL INSTRUMENTS க்கு பயன்படுத்தலாமா ? என்று உங்கள் நிதி ஆலோசகரை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த OPTION CALCULATOR பயன்படுத்தும் முறை .
1. OPTION SCORE BOARD
2. STATIC SR GRAPH
3. DYNAMIC SR GRAPH
4. IMPLIED VOLATILITY
மேற்கண்ட நான்கையும் வைத்து நாம் OPTION CALCULATOR பயன்பாட்டை புரிந்து கொள்ளவேண்டும்.
1. OPTION SCORE BOARD
இந்த OPTION SCORE BOARD இல் நமக்கு PE மற்றும் CE மதிப்பீடுகள் வரும் உதாரணமாக கீழே உள்ள கட்டத்தை பார்க்கவும் .
![]()
இதில் இரண்டு பக்கமும் மதிப்பெண்கள் வரும் இதில் எந்த பக்கம் 55 இருக்கு மேல் வருகிறதோ அதாவது அனைத்து STRIKEகளிலும் - PE அல்லது CE இதில் ஏதேனும் ஒரு பக்கம் முழுவதுமாக 55 ற்கு மேல் இருந்தால் அது மார்க்கெட் செல்லும் திசையை குறிக்கும் .
உதாரணம் PE ல் 55 ற்கு மேலே இருந்தால் மார்க்கெட் கிழே செல்ல வாய்ப்பு உள்ளது எனவும் , CE ல் 55 ற்கு மேலே இருந்தால் மார்க்கெட் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது எனவும் எடுத்துக்கொள்ளலாம்.
2. STATIC SR GRAPH
![]()
STATIC SR GRAPH யை நாம் எதற்கு பார்க்கவேண்டும் என்றால் ,STATIC SR GRAPH என்பது நிலையான SUPPORT RESISTANCE சை குறிக்கும் மார்க்கெட் எந்த இடத்தில் இருந்து எந்த இடம் வரை பயணம் செய்ய போகிறது என்பதை கண்டுபிடிக்க இந்த STATIC SR GRAPH பயன்படும் .
இதில் பலவகை GRAPH உள்ளது . அதை வைத்து நாம் மார்க்கெட் செல்லும் திசை அல்லது மார்க்கெட் RANGE ஐ கண்டுபிடிக்க முடியும்.
3. DYNAMIC SR GRAPH
![]()
DYNAMIC SR GRAPH யை நாம் எதற்கு பார்க்கவேண்டும் என்றால் ,DYNAMIC SR GRAPH என்பது மாறக்கூடிய SUPPORT RESISTANCE சை குறிக்கும் மார்க்கெட் எந்த இடத்தில் இருந்து எந்த இடம் வரை தற்போது பயணம் செய்ய போகிறது என்பதை கண்டுபிடிக்க இந்த DYNAMIC SR GRAPH பயன்படும் .
இதில் பலவகை GRAPH உள்ளது . அதை வைத்து நாம் மார்க்கெட் செல்லும் திசை அல்லது மார்க்கெட் RANGE ஐ கண்டுபிடிக்க முடியும்.
4. IMPLIED VOLATILITY
![]()
மறைமுகமான ஏற்ற இறக்கம் - IMPLIED VOLATILITY என்பது CE STRIKE , PE STRIKE களின் மதிப்பு எந்த அளவு உயர்ந்து இருக்கிறது , எந்த அளவு குறைந்து இருக்கிறது என்பதை கணிக்க இதை பயன்படுத்தவேண்டும் .
எந்த STRIKE களின் மதிப்பு அதிகமாய் உள்ளதோ அந்த PRICE ஏற்றத்தை சந்திக்க வாய்ப்பு உள்ளது.